My Scribbles!!!
My Script...My Intuition...My Blog
Thursday, 12 March 2015
குற்ற உணர்வு
சி
க்னலில் கைநீட்டிய
பி
ச்சைக்காரனுக்கு
சி
ல்லறை போடிருக்கலாமே - என
எ
ன்னுள் எழுந்த
கு
ற்ற உணர்வு
க
ருப்பு கண்ணாடியணிந்து
கை
யில் கம்புடன்
பே
னா விற்ற பெரியவரை
பா
ர்த்ததும் காணாமற் போனது !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment