Saturday, 1 August 2015

ஒரு தலை காதல்

kavidhai

கூட்டத்தில் என் தோழிகளுடன்
குதூகலித்த என்னை. .

கை காட்டி . . இவள் தான் வேண்டுமென
ன்னை அவன் கைகளில் ஏந்தினான். .

வன் விரல்கள் இருக்கிய வேகத்தில்  

யிர்  கரைய  ஆரமித்தது. .

வன் மார்பினில் சாய்ந்து
லகை ரசிக்கும் வேலையில்
நான்  உன்னை காதலிக்கிறேன்
ன்றான் ஒருவளிடம்
ன்னை அவன் மார்பிலிரிந்து
பிரித்து நீட்டிய வண்ணம். . .

சில  நொடி வாழ்ந்து விட்டேன்
ன்னோடு இன்று என்று
வன் கால்களுகிடையே
திர்ந்து உயிர் விடுத்தேன். . .
வள் கைகளில் சேர விருப்பம் இல்லாமல். . !!

ப்படிக்கு
ரோஜா