Monday, 25 May 2015

பார்வைக் கவிதை

love
ன்பே !

ன்

பார்வைக் கவிதைகளுக்காக

த்திரமாய் பாதுகாக்கப்படுகின்றன - என்

தய வெற்றுக்காகிதங்கள்.

Friday, 1 May 2015

திருநங்கைகளே-படித்ததில் பிடித்தது

ன்ன தான்

மதிப்பு, மரியாதை

பரிதாபம், பாசம்

உங்கள்மேல் இருந்தாலும்....

அத்தனையையும் அழித்து விடுகிறீர்கள் !

ஆடவர்களை* உரசி

அதிகாரமாய்ப் பிச்சைக் கேட்கும்

அத்தனைத் தருணங்களிலும்.

திருநங்கைகளே !

தயவு செய்து வாங்கி விடாதீர்கள் ...

திருவோட்டு நங்கைகள் என்ற பட்டத்தை ?? :-(



* குறிப்பாக கல்லூரி மற்றும் பதின்வயது இளைஞர்கள்.