Wednesday, 25 March 2015

பாதுகை


raaman slipper

ல்யாண வீட்டில்

ழட்டி போட்ட

புது செருப்பை 

காணவில்லை . . .

டுத்து சென்றவரை

திருடனாய்  நினைக்கவில்லை . . .

ரதனாய் நினைத்து

கொள்கிறேன்  . . . !!!!!

Thursday, 12 March 2015

குற்ற உணர்வு

சிக்னலில் கைநீட்டிய

பிச்சைக்காரனுக்கு

சில்லறை போடிருக்கலாமே - என

ன்னுள் எழுந்த

குற்ற உணர்வு

ருப்பு கண்ணாடியணிந்து

கையில் கம்புடன்

பேனா விற்ற பெரியவரை

பார்த்ததும் காணாமற் போனது !!!