Wednesday, 22 April 2015

முதல் முத்தம்


LOVE
ன்பை

சிந்தும் வார்த்தைகள் . . .


க்கரையை வெளிபடுத்தும்

செல்ல கோவங்கள் . . .

செவிகளுக்கு

ரசித்து எழுதிய

கவிதைகள் . . .


தேனை

சுவைக்கும் காதல் 

கிசுகிசுக்கள் . . .


டலை தூண்டும்

சினிமா விமர்சனங்கள் . . .


வெறுத்திட வைத்திடும்

வியர்வை பிடியின் உச்சமாயினும்

பேசுங்கின்ற குரலில்


தென்றலை அள்ளி வீசும்

உணர்வு மிகுந்த தருணங்கள் . . .


வையாவும் 

அவனுக்காய்

நான் செய்திட . . .

எனக்காய்

அவன் செய்திட . . .


ணர்வுகளும்

என் காதலும்

என்னை பிச்சு தின்று . . .


வனுக்காய்

நான் பதித்த

என் முதல் முத்தம்

ஊடக வடிவில்

அனுபவித்ததெனவொ

என் கைபேசி தான் . . . !!!!

3 comments: