நட்ட நடு இரவில்
யாருமில்லா வேளையில்
திருட்டு தனமாய்
இரு காதலர்களின் சந்திப்பு. . .!!
இவைகள்
ஒன்றுகொன்று பேசும் அழகை
கண்விழித்து ரசிக்கிறது ஆந்தை . . .
கைகோர்த்து ஆடும்
காதலர்களின் உரசலில்
நானும் உடல் சிலிர்த்தேன்
இந்த குளிர்ந்த இரவில் . . .!!
-
தென்றலும் மரங்களும் -
No comments:
Post a Comment