யாரும் எனக்கென்றில்லை . .
கவலையும் வேதனையும்
மட்டுமே என் பக்கம்
கவலையும் வேதனையும்
மட்டுமே என் பக்கம்
என்று எண்ணுகையில் ஆறுதலாய்
என் அருகில் நீ . .
துக்கம் தொண்டையடைத்து
தூக்கமில்லாமல் பிதைக்கும்பொழுது
அர்த்தமுள்ள பாடல் கேள் என்று
என் அருகில் நீ ..
மகிழ்ச்சியான நிகழ்வுகள்
உணர்வு மிகுந்த தருணங்கள்
இதை பிடித்தவரிடம் சொல்
உறங்கும்போதும்
சுற்றாது இந்த பூமி
என்று தோணுமளவில்
என்னை ஆட்கொண்ட நீ ..
உன்னை காதலன் என்றழைப்பதா
இல்லை கைபேசி என்றழைப்பதா !!
என் அருகில் நீ . .
துக்கம் தொண்டையடைத்து
தூக்கமில்லாமல் பிதைக்கும்பொழுது
அர்த்தமுள்ள பாடல் கேள் என்று
என் அருகில் நீ ..
மகிழ்ச்சியான நிகழ்வுகள்
உணர்வு மிகுந்த தருணங்கள்
இதை பிடித்தவரிடம் சொல்
என என்மனமறிந்து
என் அருகில் நீ ..
காலம் முழுதும்
நினைவில் நிற்க வேண்டிய நிமிடங்கள்
படம் பிடி என்று கட்டளையாய்
என் அருகில் நீ ..
சில நேரம் நம்மிடம்
என் அருகில் நீ ..
காலம் முழுதும்
நினைவில் நிற்க வேண்டிய நிமிடங்கள்
படம் பிடி என்று கட்டளையாய்
என் அருகில் நீ ..
சில நேரம் நம்மிடம்
வர மறுக்கும் குழந்தைக்கு
விளையாட்டாய் . .
பல நேரம் அம்மாவின்
கோவங்களுக்கு காரணமாய் . .
என் அருகில் நீ . .
புது இடங்களுக்கு
விளையாட்டாய் . .
பல நேரம் அம்மாவின்
கோவங்களுக்கு காரணமாய் . .
என் அருகில் நீ . .
புது இடங்களுக்கு
வழிகாட்டியாய் . .
காதலனின் முத்தமாய் . .
உறவினர்களின் அக்கறையாய் . .
என் அருகில் நீ ..
உறவினர்களின் அக்கறையாய் . .
என் அருகில் நீ ..
உறங்கும்போதும்
விழித்தெழும்போதும்
என் அருகில் நீ . .
நீ என் அருகில் இல்லையென்றால்
என் அருகில் நீ . .
நீ என் அருகில் இல்லையென்றால்
சுற்றாது இந்த பூமி
என்று தோணுமளவில்
என்னை ஆட்கொண்ட நீ ..
உன்னை காதலன் என்றழைப்பதா
இல்லை கைபேசி என்றழைப்பதா !!

Nice......
ReplyDeleteJust call it as mobile phone until it rings
ReplyDeleteNice😍😍😍
ReplyDeleteஉனது கதைகளை அமைதியாய் கேட்கும் ஒரே ரசிகனுமாய்
ReplyDelete