Wednesday, 2 September 2015

துணை நிலா - கவிதை


kavidhai nila

ன்  குறும்பை காட்டிட

ருகே  தங்கை இல்லை . . .


நாட்டு நடப்பினை

விவாதம் வைத்திட

க்கம் தந்தை இல்லை . . .


நான் சொல்லாமலே

ன் எண்ணங்களை படித்திட

நான் அன்னை மடியில் இல்லை . . .


விடுமுறையன்று சுற்றிட

ன் நண்பர்கள் இல்லை . . .


ன்னை கட்டித்தழுவிடும்

லையணையும்

நான் முத்தமிடும்

ன் கனவுகளும் இங்கில்லை . . .


நாள்தோறும்  இயங்கும்

யந்திரமாய் இங்கு  நான் . . .


ன்னுடன் யாரும் இல்லை

ன்று  நினைத்து நிமிரும் வேலையில் . . .

ன்று நான் என் வீட்டில்

பார்த்த அதே பொலிவுடன் துணைக்கு

ன்னுடன் இங்கு வந்திருக்கும் நிலா . . . !!!!!!!

2 comments: