Wednesday, 29 July 2015

கற்பனை


kavidhai


தனிமையில் அமர்ந்து

அசைபோட்டேன்

பழைய நினைவுகளை . . .

செரிக்காத நிலையாய்

என் முதல்

ஒரு  தலை  காதல்  என்னுள் . . .!!!!

No comments:

Post a Comment